Skip to news
Erode 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Erode News

Govt notice Veerappanchatram Erode Today · 10:28 AM

Erode Hindu Munnani celebrates Supreme Court order on Thiruparankundram lamp lighting with crackers and sweets at Veerappanchatram

Source: Dinamalar ↗

A celebration with bursting of crackers and distribution of sweets was held at Veerappanchatram to welcome the Supreme Court verdict that ordered the lighting of a lamp at the deepathoon on the Thiruparankundram hill.

The event was held yesterday near the Mariamman temple in Veerappanchatram, organised by the Erode City District Hindu Munnani. District Secretary Ramesh presided over the event.

Hindu Annaiyar Munnani office-bearers and other Munnani members took part. It is reported that police officials had called Hindu Munnani leaders early yesterday morning and advised them to avoid the celebration.

Members of the Erode South BJP and Hindu Munnani left early yesterday morning to witness the lamp lighting at Thiruparankundram. There were no police restrictions this time.

Police only noted how many people from each area were travelling and in which vehicles.

Full details

Place
Veerappanchatram, Erode
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, ஈரோடு மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று கொண்டாட்டம் நடைபெற்றது. பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்; ஹிந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட முன்னணியினர் பங்கேற்றனர்.
கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு நேற்று காலையே போலீஸ் அதிகாரிகள் ஹிந்து முன்னணி பிரமுகர்களை அழைத்து அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈரோடு தெற்கு பா.ஜ., ஹிந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதைக் காண நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றனர். இம்முறை போலீஸ் கெடுபிடிகள் ஏதுமில்லை; ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை பேர், எந்த வாகனங்களில் செல்கின்றனர் என்பதை மட்டும் போலீசார் குறிப்பெடுத்தனர்.
Erode celebration after Thiruparankundram lamp order | Erode news

Watch this news on

Share on WhatsApp

More news