Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Govt notice · Nambiyur · Erode · 26 Nov · 1:39 AM

EPF grievance redressal meeting in Erode tomorrow

📰 Source: Dinamalar ↗

An EPF grievance redressal meeting will be held tomorrow in Erode district.

The meeting will take place at Jayavarma Textiles in Nambiyur, Kettiseviyur. It is scheduled for the 27th.

The Labour Future Savings Fund and ESI are organising the event under the theme “Nidhi A.P.K. NIGAT - EPF near you”.

The district-level awareness and grievance session is open to members who wish to raise EPF related issues. Employers, pensioners and trade union representatives may also attend.

Participants should prepare details of their grievances and bring the necessary documents. The Labour Future Savings Fund Erode district implementation office has issued this information.

📋 Full details

Place
Nambiyur
•
நாளை 27ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பி.எப். குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. நம்பியூர், கெட்டிசெவியூரில் உள்ள ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன யூனிட்-1 கருத்தரங்க கூடத்தில் இது நடக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ. சார்பில் இது நடைபெறும். 'நிதி ஆப்கே நிகட் - பி.எப். உங்கள் அருகில்' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் இது. பி.எப். தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம். தங்கள் குறைகள் தொடர்பான விபரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரில் வந்து பயன் பெறலாம். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன ஈரோடு மாவட்ட அமலாக்க அலுவலகம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news