Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Govt notice · Perundurai · Erode · Yesterday · 4:52 PM

Madras High Court allows by-elections in Perundurai, Ambasamudram; stay continues for 3 seats

📰 Source: Polimer News ↗

The Madras High Court has permitted by-elections in the Perundurai and Ambasamudram constituencies.

The order was passed by a bench of Chief Justice S.A. Dharmadikari and Justice G.

Arumugam in a case seeking a stay on by-elections in five constituencies. The court allowed the elections in Perundurai and Ambasamudram because the election petitions in these seats have been concluded.

However, the stay on by-elections continues for three other constituencies: Tiruchirappalli East, Karur, and Virudhunagar. Vijay won in Tiruchirappalli East, M.R.

Vijayabaskar in Karur, and C. Vijayabaskar in Virudhunagar.

The judges stated that the stay remains in effect for these three seats as the election petitions are still pending.

📋 Full details

Place
Perundurai
•
பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பளித்தது. பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் முடிவடைந்துவிட்டதால், அங்கு தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
•
அதே சமயம், முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றி பெற்ற கரூர் மற்றும் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்ற விராலிமலை ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news