Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Civic · Erode · Erode · 24 Nov · 8:33 PM

Palakkad station renovation: Erode-Palakkad MEMU and Chennai-Palakkad Express limited on select dates

📰 Source: Dinamalar ↗

Renovation work at Palakkad railway station has led to major changes in trains that run via Erode and Chennai.

The Erode‑Palakkad MEMU that normally leaves Erode Junction at 07:00 hrs will run only up to Palakkad Junction on November 25, 27, 28, 29, 30 and on December 1, 2, 4 to 9. Service beyond Palakkad town is cancelled on those days.

The return MEMU that used to leave Palakkad town at 15:00 hrs will now depart from Palakkad Junction at 15:13 hrs. The Chennai Central‑Palakkad Express will operate only up to Pollachi on November 24, 25 and on December 4 to 8, cancelling the Pollachi‑Palakkad Junction segment.

The Palakkad‑Chennai Central Express will depart from Pollachi Junction at 16:50 hrs on November 25, 26 and on December 5 to 9.

📋 Full details

Place
Erode
•
கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி நடைபெறுவதால், ஈரோடு மற்றும் சென்னை சென்ட்ரல் வழித்தடங்களில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்துச் சேலம் ரயில்வே கோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
•
ஈரோடு - பாலக்காடு மெமு ரயில் (காலை 7 மணி) நவ. 25, 27, 28, 29, 30, டிச. 1, 2, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் பாலக்காடு ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு டவுன் வரையிலான சேவை ரத்து.
•
மறுமார்க்கமாக பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 3 மணிக்குப் புறப்படும் மெமு ரயில், அதே தேதிகளில் பாலக்காடு ஜங்ஷனில் இருந்து மதியம் 3:13 மணிக்குப் புறப்படும். பாலக்காடு டவுன் - ஜங்ஷன் இடையே சேவை ரத்து.
•
சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் நவ. 24, 25, டிச. 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். பொள்ளாச்சி - பாலக்காடு ஜங்ஷன் சேவை ரத்து. ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி வழியாகச் செல்லும்.
•
மறுமார்க்கமாக பாலக்காடு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (மாலை 3:50 மணி) நவ. 25, 26, டிச. 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி ஜங்ஷனில் இருந்து மாலை 4:50 மணிக்குப் புறப்படும். பாலக்காடு - பொள்ளாச்சி சேவை ரத்து.
•
Palakkad rail work, Erode and Chennai trains cut short | Erode news

▶ Watch this news on

Share on WhatsApp

More news