Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Govt notice · Erode · Erode · 24 Nov · 8:55 AM

245 petitions accepted at Erode grievance meeting; student wins 3rd place in national chess

📰 Source: Dinamalar ↗

A public grievance meeting was held at the Erode Collector office and 245 petitions were received.

The meeting was chaired by Collector Kandasamy. The petitions related to senior citizen assistance, Aadhaar card, employment, education loan and drinking water facilities.

Each petition was forwarded to the concerned department for inquiry. Meanwhile, at a national chess tournament in Nagpur, a student secured third place in the junior boys category.

The student, Kavushik, studies at a government special school for the deaf and mute in R N Pudur. The Tamil Nadu government awarded him a prize of Rs.

3.50 lakh. Collector Kandasamy presented the medal and congratulated him.

📋 Full details

Place
Erode
•
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், குடிநீர் வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 245 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு அந்த மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
•
நாக்பூரில் நடந்த தேசிய சதுரங்கப் போட்டியில், ஜூனியர் ஆண்கள் பிரிவில் ஆர்.என்.புதூர் காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக்கான அரசு சிறப்புப் பள்ளி மாணவர் கவுஷிக் மூன்றாமிடம் பிடித்தார்.
•
தமிழக அரசின் உயரிய பரிசுத் தொகையாக 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
•
கலெக்டர் கந்தசாமியிடம் பதக்கத்தைக் காண்பித்து அவர் வாழ்த்து பெற்றார்.
•
Erode grievance meeting 245 petitions | Erode chess news

▶ Watch this news on

Share on WhatsApp

More news