Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Govt notice · Erode · Erode · 24 Nov · 8:55 AM

Erode Municipal Corporation to auction 19 items tomorrow

📰 Source: Dinamalar ↗

Erode Municipal Corporation will hold a public auction of 19 items tomorrow.

The auction will take place at the Erode Municipal Corporation Hall. Items up for auction include shops in the Kani Market commercial complex and the advertising rights for the L I D board.

Shops located near the Kalai Maatu statue, new commercial complex shops at the Central Bus Stand, the restaurant and shops at the Solar Suburban Bus Stand, and the fee‑collection rights for the steam park in the Sri Garden area are also included. Participants are instructed to pay the required deposit for each item as a bank draft at the municipal office between 10:00 am and 5:45 pm today.

📋 Full details

Place
Erode
•
ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் நாளை 19 இனங்களுக்கு மறுபொது ஏலம் நடைபெறுகிறது. கனி மார்க்கெட் வணிக வளாகக் கடைகள், எல்.இ.டி போர்டு விளம்பர உரிமம், காளைமாட்டு சிலை அருகில் உள்ள வணிக வளாகக் கடைகள், மத்திய பஸ் ஸ்டாண்ட் புதிய வணிக வளாகக் கடைகள், சோலார் புறநகர் பஸ் ஸ்டாண்ட் உணவகம் மற்றும் வணிகக் கடைகள், ஸ்ரீகார்டன் பகுதி ஸ்டெம் பார்க் கட்டணம் வசூல் உரிமம் ஆகியவை ஏலத்தில் உள்ளன. ஏலத்தில் கலந்துகொள்வோர் அந்தந்த இனங்களுக்கான வைப்பு தொகையை வங்கி வரைவோலையாக இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணிக்குள் மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news