
← Erode News
Crime · Erode · Erode · 24 Nov · 8:55 AM
Erode govt school teacher arrested under POCSO for harassing four 13‑year‑old girls; suspended
📰 Source: Dinamalar ↗Vijayasri, a 45‑year‑old social science teacher at Erode Kumalan Kuttai Government Higher Secondary School, was arrested in a POCSO case.
He is from Maanikkampalayam in Erode. The Erode All Women Police registered a case saying he sexually harassed four 13‑year‑old girls.
The police arrested him. The education department was informed.
Yesterday, the Erode Chief Education Officer Manvizhi ordered his suspension.
📋 Full details
- Place
- Erode
- •
- ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் விஜயசாரதி, 45, 13 வயது மாணவிகள் நான்கு பேருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனர்.
- •
- இதுபற்றி பள்ளிக் கல்வித் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று விஜயசாரதியை சஸ்பெண்ட் செய்து ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி உத்தரவிட்டார்.
- ஆசிரியர்
- விஜயசாரதி (45 வயது), ஈரோடு மாணிக்கம்பாளையம்
- பள்ளி
- ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி
- நடவடிக்கை
- போக்சோ வழக்குப்பதிவு, கைது, பணியிடை நீக்கம்
- •
- Erode govt school teacher arrested under POCSO | Erode news



