Skip to news
Erode 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Erode News

Civic · Erode · Erode · 24 Nov · 8:54 AM

Petition to Erode Collector Demands Improvement of Services at Government Headquarters Hospital

📰 Source: Dinamalar ↗

A petition has been submitted to improve services at the Erode Government Headquarters Hospital.

The petition was presented to Erode Collector Kandasamy by Balasubramani, the taluk secretary of the Communist Party of India (Marxist). The Erode district Government Headquarters Hospital is meant to function as a multi‑specialty hospital of higher standard.

However, it lacks the necessary infrastructure, facilities and equipment. As a result, patients are often referred to government hospitals in Salem or Coimbatore for many tests.

There is also a shortage of doctors, nurses, technical staff and cleaning staff. There is no lift operator.

The petition demands appointment of sufficient doctors and nurses and procurement of appropriate equipment.

📋 Full details

Place
Erode
•
மா.கம்யூ. தாலுகா செயலர் பாலசுப்பிரமணி தலைமையில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. ஆனால் அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளும் கருவிகளும் இல்லை. இதனால் பெரும்பாலான பரிசோதனைகளுக்கு நோயாளிகள் சேலம் அல்லது கோவை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
•
போதிய டாக்டர், செவிலியர், தொழில்நுட்பப் பணியாளர், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. லிப்ட் ஆப்பரேட்டரும் இல்லை.
•
போதிய டாக்டர், செவிலியர்களை நியமிக்கவும், உரிய உபகரணங்களை வரவழைக்கவும், ஏழை நோயாளிகளின் மருத்துவ சேவையை உறுதி செய்யவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
•
Erode GH services improvement petition to Collector | Erode news

▶ Watch this news on

Share on WhatsApp

More news