
Govt notice · Erode · Erode · 23 Nov · 8:31 PM
Erode Corporation produces 2,475 tonnes of microbial manure; distributed free to farmers
📰 Source: Dinamalar ↗Erode Corporation has produced 2,475 tonnes of microbial manure this year and distributed it to farmers for free.
There are 1.75 lakh houses and over 27,000 commercial establishments and shops across 60 wards in the corporation. Waste is collected through the Solid Waste Management scheme, with 210 tonnes of garbage gathered daily.
This waste is segregated into biodegradable and non-biodegradable categories. Non-biodegradable waste is sent to recycling centers, while biodegradable waste is sent to microbial composting centers.
There, the waste is pulverized by machines and processed in tanks for 42 days to create manure. This is 100 percent organic manure and has received a quality certificate from the Agricultural University.
On average, manure is produced from 70 to 80 tonnes of biodegradable waste daily. So far this year, 2,475 tonnes of manure have been obtained from 14,000 tonnes of collected biodegradable waste.
Farmers who need the manure can approach health inspectors with their Aadhaar card and Farmer Protection Scheme card.
📋 Full details
- Place
- Erode
- •
- ஈரோடு மாநகராட்சியில் நடப்பாண்டு 2,475 டன் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
- •
- 60 வார்டுகளில் 1.75 லட்சம் வீடுகள், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகளில் குப்பை பெறப்படுகிறது. நாளொன்றுக்கு 210 டன் குப்பை சேகரமாகிறது; மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.
- •
- மக்காத குப்பை மறுசுழற்சி மைய கிடங்குக்கும், மக்கும் குப்பை வைரபாளையம், வெண்டிபாளையம், கருங்கல்பாளையம், முத்துசாமி காலனி, பி.என்.மேடு உள்ளிட்ட நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
- •
- இயந்திரத்தில் தூளாக்கி, தொட்டியில் 42 நாட்கள் பதப்படுத்தி தயாரிக்கப்படும் உரம் 100 சதவீதம் இயற்கை உரம். வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பி தர சான்றிதழ் பெறப்படுகிறது.
- •
- நாளொன்றுக்கு சராசரியாக 70 முதல் 80 டன் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை சேகரிக்கப்பட்ட 14 ஆயிரம் டன் மக்கும் குப்பையில் இருந்து 2,475 டன் உரம் வழங்கப்பட்டுள்ளது.
- •
- உரம் தேவைப்படுவோர் ஆதார் கார்டு, உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டையுடன் சுகாதார ஆய்வாளர்களை அணுகலாம்.
- •
- Erode Corporation microbial manure 2,475 tonnes free for farmers | Erode news



