Govt notice · Coimbatore · Coimbatore · Yesterday · 5:05 AM
Coimbatore indoor sports halls fees fixed: students and public to pay monthly, half-yearly and yearly rates
📰 Source: Dinamalar ↗Fees have been fixed for indoor sports halls in Coimbatore.
The halls for badminton, kabaddi, volleyball and wushu have been set up at the Corporation sports ground opposite Coimbatore Nehru Stadium. They were built with Corporation public funds and sponsorship.
After the works were completed, the halls were handed over to the Tamil Nadu Sports Development Authority. Chief Minister's Cup tournaments were held there in September and October.
Training fees have now been fixed in three categories: monthly, half-yearly and yearly, with 18 per cent GST added. For school and college students, the monthly badminton training fee is Rs 750, plus GST of Rs 135.
Volleyball is Rs 472 a month, and kabaddi and wushu are Rs 354 a month. Government and Corporation school students can get free training by approaching government coaches.
The halls will operate from 6 am to 9 am and from 4 pm to 7 pm. District Sports Officer Bhuvaneswari said requests for a fee reduction will be sent to higher authorities.
📋 Full details
- Place
- Coimbatore
- •
- கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் பூப்பந்து, கபடி, வாலிபால், வூசூ உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பொது நிதி மற்றும் ஸ்பான்சர் மூலம் இவை ஏற்படுத்தப்பட்டன. பணிகள் முடிந்ததும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. செப். - அக். மாதங்களில் முதல்வர் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன.
- •
- தற்போது மாதம், அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று பிரிவுகளில் 18 சதவீத ஜி.எஸ்.டி. உடன் பயிற்சிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பூப்பந்து (மாணவர்கள்)
- மாதம் ரூ.750 + ஜி.எஸ்.டி. ரூ.135; அரையாண்டு ரூ.3,500 + ரூ.630; முழு ஆண்டு ரூ.7,500 + ரூ.1,350
- பூப்பந்து (பொது மக்கள்)
- மாதம் ரூ.1,000 + ரூ.180; அரையாண்டு ரூ.4,500 + ரூ.810; முழு ஆண்டு ரூ.8,500 + ரூ.1,530
- வாலிபால் (மாணவர்கள்)
- மாதம் ரூ.472; அரையாண்டு ரூ.2,360; முழு ஆண்டு ரூ.4,720 (ஜி.எஸ்.டி. சேர்த்து)
- வாலிபால் (பொது மக்கள்)
- மாதம் ரூ.944; அரையாண்டு ரூ.3,540; முழு ஆண்டு ரூ.5,900 (ஜி.எஸ்.டி. சேர்த்து)
- கபடி, வூசூ (மாணவர்கள்)
- மாதம் ரூ.354; அரையாண்டு ரூ.1,770; முழு ஆண்டு ரூ.3,540 (ஜி.எஸ்.டி. சேர்த்து)
- கபடி, வூசூ (பொது மக்கள்)
- மாதம் ரூ.944; அரையாண்டு ரூ.3,540; முழு ஆண்டு ரூ.5,900 (ஜி.எஸ்.டி. சேர்த்து)
- நேரம்
- காலை 6 - 9 மணி, மாலை 4 - 7 மணி
- •
- அரசு, மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் அரசு பயிற்றுநர்களை அணுகி இலவசப் பயிற்சி பெறலாம்.
- தொடர்புக்கு
- மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி
- •
- Coimbatore indoor sports hall fees fixed | Coimbatore news