
Events · Coimbatore · Coimbatore · Yesterday · 8:43 PM
Kurichi Aravan festival: Celebrations till Nov 30, concludes on Dec 4
📰 Source: Dinamalar ↗The Aravan festival, organized jointly by all communities in Kurichi, began on the 22nd at midnight with a pooja at the Mudupar Temple.
The festival will conclude on November 30. On the evening of December 1, the installation of the idols of Lord Anjaneyar and Aravan Swami will take place at the Venkataramana Temple.
On December 2, the Urumaal Kattu Seer and the arrival of Aravan Swami will occur at 7 am. The Maavilakku ceremony will be held at 6 pm, followed by the Aravan Ponki Amman Thirukalyanam at 8 pm.
On December 3, Seer Murai worship will be conducted at 7 pm, and a pooja will be held at 9 pm in the Mandaveli Maidan. On the concluding day, December 4, the Aravan Thiruvithi Ula will depart at 9 am.
The festival will conclude after the pooja of the two communities with a Kalappali.
📋 Full details
- Place
- Coimbatore
- •
- குறிச்சியில் அனைத்து சமுதாயத்தினர் இணைந்து நடத்தும் ஒற்றுமை விழாவான அரவான் திருவிழா கடந்த 22ம் தேதி நள்ளிரவு முதுப்பார் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. விழா வரும் 30ம் தேதி நிறைவடைகிறது.
- •
- டிசம்பர் 1ஆம் தேதி மாலை வெங்கட்ராமணர் கோவிலில் ஆஞ்சநேயர், அரவான் சுவாமி கட்டுதல் நடைபெறுகிறது.
- •
- டிசம்பர் 2ஆம் தேதி காலை 7 மணிக்கு உருமால் கட்டு சீர், அரவான் எழுந்தருளுதல் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மாவிளக்கும், இரவு 8 மணிக்கு அரவான் - பொங்கியம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன.
- •
- டிசம்பர் 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு சீர் முறை வழிபாடும், 9 மணிக்கு மந்தவெளி மைதானத்தில் பூஜையும் நடைபெறுகின்றன.
- •
- நிறைவு நாளான டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு அரவான் திருவீதி உலா புறப்படுகிறது. இரவு இரு சமூகத்தார் பூஜைக்குப் பின் களப்பலியுடன் விழா நிறைவடைகிறது.



