Skip to news
Coimbatore 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Coimbatore News

Rain & Farming · Coimbatore · Coimbatore · Yesterday · 1:17 AM

Sapthagiri Borewells in Tatabad: 25 Years of Experience in Borewell and Rainwater Harvesting Services

📰 Source: Dinamalar ↗

Sapthagiri Borewells in Tatabad has been providing borewell drilling services for 25 years.

Experienced water diviners identify water sources, and borewells ranging from 4 to 12 inches are drilled. The company uses high-quality ISI-certified PVC pipes.

They specialize in working in narrow lanes, houses, and low-clearance areas where large vehicles cannot reach. Facilities for 4.5, 5, and 6.5 bed-type borewells are also available.

The company installs rainwater harvesting structures for large apartments, colleges, hospitals, government institutions, and corporation schools. They also provide blueprints and guidance for rainwater harvesting.

Located on Pykara Office Road in Tatabad, they can be contacted at 9842244047.

📋 Full details

Place
Coimbatore
•
கோவையில் சப்தகிரி போர்வெல்ஸ் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியைச் செய்து வருகிறது. அனுபவம் வாய்ந்த நீருற்று நிபுணர்கள் மூலம் நீரோட்டம் பார்த்து, 4 முதல் 12 இஞ்ச் வரை போர்வெல் போடப்படுகிறது. தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய பி.வி.சி. குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. வண்டி போகாத இடங்கள், வீடுகள், உயரம் குறைந்த இடங்கள் மற்றும் சந்துகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் 43×4, 5, 612 பெட் டைப் போர் வசதியும் உள்ளது. பெரிய அபார்ட்மென்ட், கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், மாநகராட்சி பள்ளிகள், பொது இடங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரிமா சங்கங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் செய்து தரப்படுகின்றன. இதற்கான வழிகாட்டுதல் மற்றும் வரைபடமும் வழங்கப்படுகிறது.

▶ Watch this news on

Share on WhatsApp

More news