
Business & Prices · Coimbatore · Coimbatore · 26 Nov · 11:25 PM
4 generations of calendar and diary printing by Unique Impressions in Coimbatore and Sivakasi
📰 Source: Dinamalar ↗Quality calendars are being produced in Coimbatore and Sivakasi with a four‑generation heritage.
Unique Impressions, a printing company with long experience, makes calendars and diaries at reasonable prices as per customer requirements. They offer daily, monthly, ticket, gold, emboss, crystal, shipping and table type calendars.
New‑year gift items, novelty items, leather watch straps, bags and keychains are also available on order. The company supplies corporate firms, banks, financial institutions, jewellery shops, jewellery stores, societies, associations and educational institutions with high‑quality products.
Panchangam, stickers and ready‑made cards can also be ordered. For more details call 9443362307, 8072705078 or 8248996497.
📋 Full details
- Place
- Coimbatore
- •
- அச்சுத்தொழிலில் 4 தலைமுறை அனுபவமிக்க யுனிக் இம்ப்ரசன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப காலண்டர்கள் மற்றும் டைரிகளை நியாயமான விலையில் தயாரித்து வழங்கி வருகிறது.
- •
- தினசரி, மாதாந்திர, டைகட், கோல்டு, எம்போஸ், கிரிஸ்டல், ஷிப்பிங் மற்றும் டேபிள் ஆகிய பல வகை காலண்டர்கள் கிடைக்கின்றன. புத்தாண்டு பரிசுப் பொருட்கள், நாவல்டீஸ், லெதர் மணி பர்ஸ்கள், பைகள், கீ செயின்கள் ஆகியவை ஆர்டரின் பேரில் கிடைக்கும்.
- •
- கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஜவுளி, நகைக்கடைகள், சங்கங்கள், அசோசியேஷன்கள், கல்வி நிறுவனங்களின் தேவைக்கும் தரமான முறையில் தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன. பத்துக்கு பதினைந்து ரெடிமேடு அட்டைகள், பஞ்சாங்கம், சிலிப்புகளுக்கும் ஆர்டர் செய்யலாம்.
