முக்கிய செய்திமழை / விவசாயம்· நாமக்கல்
நாமக்கல்லில் விவசாய கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர்.…
மூலச் செய்தி: தினமலர்


