முக்கிய செய்திகுற்றம்· சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே சட்டவிரோத கல் குவாரி: 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
சேந்தமங்கலம் அருகே சட்டவிரோதமாக கற்கள் வெட்டிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குப்பநாயக்கனூர் பகுதியில் அனுமதியின்றி கற்கள் வெட்டப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் மதுபாலன்…
மூலச் செய்தி: தினமலர்


