
முக்கிய செய்திமின்தடை· புள்ளம்பாடி
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது. நாளை நவம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் திருப்பஞ்சாலி, பெரமங்கலம்,…
மூலச் செய்தி: சமயம் தமிழ்