
முக்கிய செய்திவிபத்து· லால்குடி
லால்குடி அருகே விபத்து: ரேஸ் பைக் மோதி 40 வயது பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு
லால்குடி அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கல்லக்குடி கே கே நகர் பகுதியில் 40 வயது பெண் ஒருவர் தனது மகனுடன் உணவகத்திற்குச் செல்லச் சாலையைக் கடந்துள்ளார். அப்போது திருச்சி -…
மூலச் செய்தி: ஏபிபி நாடு