
முக்கிய செய்திநிகழ்ச்சி· அவிநாசி
அவிநாசி குட்டகம் கோயிலில் 1,008 தீப வழிபாடு: ஓம், சிவலிங்க வடிவில் தீபங்கள்
அவிநாசி அருகே குட்டகம் மொக்கணீஸ்வரா கோயிலில் ஓம் மற்றும் சிவலிங்க வடிவில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குட்டகம் கூளேகவுண்டன்புதூர் மீனாட்சி அம்மன் உடனமர் மொக்கணீஸ்வரா கோயிலில்…
மூலச் செய்தி: தினமணி

