
முக்கிய செய்திஅரசு அறிவிப்பு· உடுமலைப்பேட்டை
திருப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்ற டிசம்பர் 10 வரை ஐகோர்ட் கெடு
திருப்பூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைப் பாரபட்சமின்றி அகற்றி, அறிக்கை தாக்கல்…
மூலச் செய்தி: தினமலர்

