
முக்கிய செய்திகுற்றம்· தாராபுரம்
தாராபுரத்தில் 11 வயது சிறுமியிடம் அத்துமீறல் புகார்: ஆட்டோ ஓட்டுநர் கைது
தாராபுரத்தில் 11 வயது சிறுமியிடம் அத்துமீறல் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹாரூன் ரசாத், 45 வயது. த வெ க பிரமுகர் என்று கூறப்படுகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் தரைத்தளத்தில்,…
மூலச் செய்தி: தினகரன்