
முக்கிய செய்திகுற்றம்· அவிநாசி
சேவூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் விவசாயி உயிரிழப்பு
சேவூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 62 வயது பெண் விவசாயி உயிரிழந்தார். அவிநாசி வட்டம் சேவூர் அருகேயுள்ள சின்னக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 62 வயது பெண் விவசாயி கருப்பாத்தாள் இவர். புதன்கிழமை தனது தோட்டத்தில் வேலை…
மூலச் செய்தி: தினமணி


