
முக்கிய செய்திகுற்றம்· வாழப்பாடி
வாழப்பாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து ஐ.ஜே.கே. ஒன்றிய செயலர் பலி
வாழப்பாடி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி 40 வயது விவசாயி உயிரிழந்தார். இவர் ஐ ஜே கே கட்சியின் வடக்கு ஒன்றிய செயலராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்து பால் கறந்து எடுத்துக்கொண்டார். இருசக்கர…
மூலச் செய்தி: தினமணி
