
முக்கிய செய்திமழை / விவசாயம்· தம்மம்பட்டி
தம்மம்பட்டியில் பலத்த மழை: மரக்கிளை விழுந்து வீடு சேதம்
தம்மம்பட்டியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீட்டின் மீது மரக்கிளை விழுந்தது. தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டி-கெங்கவல்லி சாலையில் கல்லறைத்தோட்டம் அருகே வசிக்கும் வின்சென்ட் வீட்டின் மீது புளியமரக் கிளை முறிந்து…
மூலச் செய்தி: தினமணி