
முக்கிய செய்திமழை / விவசாயம்· கொளத்தூர்
மேட்டூர் அருகே விவசாய நிலத்தில் யானை: வாழை, கரும்பு சேதம்
மேட்டூர் அருகே விவசாய நிலத்தில் யானை புகுந்து வாழை, கரும்பை சேதப்படுத்தியது. சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், கருங்கல்லூர் ஊராட்சி, தார்க்காடு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இன்று நவம்பர் 24ஆம் தேதி அதிகாலை அருகிலுள்ள…
மூலச் செய்தி: தினமலர்