
முக்கிய செய்திஅரசு அறிவிப்பு· எடப்பாடி
அதிமுக நிர்வாகிகள் பேட்டி அளிக்கத் தடை: எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு
அ தி மு க நிர்வாகிகள் அனுமதியின்றி பேட்டி அளிக்க எடப்பாடி பழனிசாமி தடை விதித்துள்ளார். அ தி மு க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்…
மூலச் செய்தி: ஒன்இந்தியா தமிழ்


