Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Civic · Woraiyur · Trichy · Yesterday · 4:18 PM

VCK holds protest in Uraiyur, Trichy against constituency delimitation bill

📰 Source: Indian Express Tamil ↗

VCK organised a protest in Uraiyur, Trichy against the constituency delimitation bill.

The special session of Parliament is scheduled from November 30 to December 3. During this session a political amendment bill for constituency delimitation will be introduced.

The bill requires a two-thirds majority to pass. In April, the bill failed because it did not obtain the required two-thirds support.

The bill is now being re-introduced, and VCK held a condemnation protest. The protest took place in the Kuratteru area of Uraiyur in the Trichy West constituency on behalf of VCK.

The protesters demanded that the current constituency boundaries be used to implement women’s reservation immediately. The event was led by District Secretary Bullat Lawrence, and State Finance Secretary Tamilathan delivered a condemnation speech.

Many officials participated and voiced strong opposition to the central BJP government.

📋 Full details

Place
Woraiyur, Trichy
•
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறவுள்ளது. இதில் தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் போதுமான ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்தது.
•
தற்போது மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை நடவடிக்கையை எதிர்த்தும், தற்போதைய தொகுதி வரையறையின்படியே மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
•
இதன் ஒரு பகுதியாக திருச்சி மேற்கு தொகுதி வி.சி.க சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிதிச் செயலாளர் தமிழாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் வி.சி.க நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டு மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news