
← Trichy News
Civic · Trichy · Trichy · Today · 8:32 AM
Kandarvakottai‑Trichy road: people demand removal of centre median causing frequent accidents
📰 Source: Dinakaran ↗The public has complained that accidents occur frequently on the Kandarvakottai‑Trichy road.
They say the concrete barrier in the centre of the road near a bus stop is not properly constructed, which is the main cause of the accidents. At times the faulty barrier leads to serious crashes.
Residents and shopkeepers have asked that the barrier be removed and replaced with a metal fence. They have also requested the concerned department to carry out a survey of the road.
📋 Full details
- Place
- Trichy
- •
- கந்தர்வகோட்டை பேரூராட்சியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள திருச்சி சாலையின் மையப் பகுதியில், நெடுஞ்சாலைத் துறை மூலம் அரளைக் கற்களைக் கொண்டு சாலையை இருபுறமாகப் பிரிக்கும் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
- •
- இந்தச் சுவர் முறையாக அமைக்கப்படாததால் சாலையின் இருபுறமும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் இதுவே பெரிய விபத்துக்குக் காரணமாகவும் உள்ளது.
- •
- எனவே, சம்பந்தப்பட்ட துறை கள ஆய்வு செய்து சுவரை அகற்றி, கம்பிகளால் ஆன தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




