Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Accident · Thuraiyur · Trichy · Today · 7:54 AM

Rainwater Stagnates on Thammampatti - Thuraiyur Road Near Ettadiyan Temple, Accident Risk at Night

📰 Source: Dinamani ↗

There is a risk of accidents on the Thammampatti - Thuraiyur highway at night.

The drainage opening across the road near the Ettadiyan temple has been blocked. As a result, rainwater from the Karunkadu area has no outlet and pools on the road like a lake.

Drivers say that vehicles passing this road at night may be involved in accidents. They urge the concerned authorities to take action.

📋 Full details

Place
Thuraiyur
•
தம்மம்பட்டி - துறையூர் நெடுஞ்சாலையில் எட்டடியான் கோயில் அருகே சாலையின் குறுக்கே உள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கருங்காடு பகுதியிலிருந்து வரும் மழைநீர் அந்த வாய்க்கால் வழியாக அருகிலுள்ள ஓடையில் கலக்கும். ஆனால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையின் குறுக்கே குளம்போல தேங்கி நிற்கிறது. இரவில் இந்தச் சாலையைக் கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news