Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Education · Trichy · Trichy · Yesterday · 4:32 AM

Constitution Day observed at Bosampatti Government Higher Secondary School

📰 Source: Dinamani ↗

On Thursday, the National Constitution Day was observed at Bosampatti Government Higher Secondary School.

The event was held to commemorate the adoption of the Indian Constitution on 26 November 1949. The school education department instructed that the preamble of the Constitution be read and a pledge taken in all schools.

Teachers and students read the preamble and took the pledge. Principal E.

S. Sargunan and others participated.

📋 Full details

Place
Trichy
•
திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அரசமைப்பு தினம் நடைபெற்றது வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
•
இந்திய அரசமைப்பு சட்டம் 1949 நவம்பர் 26ஆம் தேதி ஏற்கப்பட்டது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
•
அனைத்துப் பள்ளிகளிலும் அரசமைப்பு சட்ட முகப்புரையை வாசித்து உறுதிமொழி ஏற்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது.
•
இதன்படி, ஆசிரியர்கள், மாணவர்கள் முகப்புரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியை சமூக அறிவியல் ஆசிரியர் விஜயஸ்ரீ ஒருங்கிணைத்தார்.
•
தலைமையாசிரியர் எஸ். சற்குணன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
•
Constitution Day observed at Bosampatti govt school, Trichy | Trichy news

▶ Watch this news on

Share on WhatsApp

More news