Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Crime · Trichy · Trichy · 23 Nov · 12:42 PM

2 dead as bus collides with van near Tindivanam, 13 injured

📰 Source: Dinakaran ↗

Two people died near Tindivanam.

The accident occurred on the Chennai‑Tiruchirappalli National Highway in Viluppuram district. An Aamni bus travelling from Theni to Nellai struck a lorry that was parked on the side of the road.

The bus then collided with a van carrying Iyapp devotees, causing the van to overturn. The driver of the van and one Iyapp devotee died at the spot.

Thirteen devotees were injured and were admitted to Tindivanam Government Hospital for treatment. Traffic on the highway was disrupted for about one hour.

Police arrived, removed the damaged vehicles and sent the injured to the hospital.

📋 Full details

Place
Trichy
•
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்தது. தேனியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. பின்னர் அந்த பேருந்து ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் மீது மோதியது. இதனால் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் ஒரு ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 13 பக்தர்கள் காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news