Skip to news
Trichy 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Trichy News

Accident · Musiri · Trichy · 22 Nov · 8:25 PM

Five killed as car hits roadside tree near Musiri in Trichy district

📰 Source: Dinakaran ↗

Five people died after a car hit a roadside tree near Musiri.

The accident occurred near Jambunathapuram on the highway leading to Thuraiyur. Three people who were injured in the accident were sent to the hospital.

The police are conducting an investigation into this accident.

📋 Full details

Place
Musiri
•
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
•
துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஜம்புநாதபுரம் அருகே நேரிட்ட இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
•
விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
•
காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news