
← Tirupur News
Govt notice · Tirupur · Tirupur · Today · 4:30 AM
AIADMK to protest on Dec 2 in Tirupur against TVK-led government, meeting held today
📰 Source: Dinamalar ↗The AIADMK will hold a protest in Tirupur on December 2 against the government led by TVK.
The protest will start at 9:30 a.m. near the Kumar statue in Tirupur.
A consultation meeting about the protest was held today, November 28, at the AIADMK office in Tirupur municipal district. Union secretary Vijaykumar chaired the meeting and district secretary Velkumar led the discussion.
AIADMK officials, affiliated organisations and volunteers have been asked to attend in large numbers.
📋 Full details
- Place
- Tirupur
- •
- த.வெ.க., தலைமையிலான அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் டிசம்பர் 2ஆம் தேதி திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 28) திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேல்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் ஆகியோர் பேசினர்.



