
Accident · Tirupur · Tirupur · Today · 12:32 AM
Tiruppur govt bus seized by court for not paying interest on accident compensation
📰 Source: Dinamalar ↗The government bus in Tiruppur was seized as ordered by the court because it did not pay the interest amount.
Court officials seized the government bus that was parked at Tiruppur Central Bus Stand and took it to the court. The deceased was Asokumar, 38, a contractor of Panyan Company, from Avinashi, Velliyambalai.
In 2018, while riding a bike near Somanur division on the Annur‑Avinashi road, he was hit by a government bus and died. His family filed a case in the Tiruppur Special Court for vehicle accident compensation.
They claimed a compensation of one crore rupees. In 2022 the court ordered payment of Rs 59.33 lakh and directed that interest be paid from the date of the judgment.
The Tamil Nadu State Transport Corporation appealed to the Chennai i‑Court. In October the appeal was dismissed.
After that the transport corporation paid only the compensation amount and did not pay any interest. Because of this, Asokumar’s wife filed a petition in the Tiruppur Special Court.
Judge Sundaram ordered the seizure of the government bus for not paying the interest.
📋 Full details
- Place
- Tirupur
- •
- விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தாமதமாக வழங்கப்பட்டது. கோர்ட் உத்தரவிட்ட வட்டித் தொகையை செலுத்தாததால், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
- •
- அவிநாசி, வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார், 38, 2018ல் அன்னூர் - அவிநாசி ரோடு, சோமனூர் பிரிவு அருகே பைக்கில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.
- •
- ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். 2022ல் 59.33 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டு, தீர்ப்பு நாள் முதல் வட்டி வழங்கவும் உத்தரவிட்டது.
- •
- அரசு போக்குவரத்து கழகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அக். மாதம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் இழப்பீடு தொகையை மட்டும் வழங்கியது; வட்டி வழங்கவில்லை.
- •
- இதனால் அசோக்குமாரின் மனைவி திருப்பூர் சிறப்பு கோர்ட்டில் மனு அளித்தார். நீதிபதி சுந்தரம் வட்டி தராத அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நேற்று கோர்ட் ஊழியர்கள் பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.
- •
- Tiruppur govt bus seized over unpaid accident interest | Tiruppur news



