Skip to news
Tirupur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Tirupur News

Crime · Tirupur · Tirupur · Yesterday · 10:31 PM

Woman dies after electric shock in Uthiyoor village, Tirupur district

📰 Source: Dinamalar ↗

At Uthiyoor village, a 41-year-old woman died after receiving an electric shock.

The victim, Sinthamani, a resident of Nizhal village, Ellappalayam Pudur colony, was washing clothes at home when a live electric wire fell onto the cloth she was handling. The shock injured her right hand and she fell to the ground.

Hearing the commotion, family members rushed to her and rescued her. She was taken to a private hospital where first aid was administered.

While being transferred to Tirupur, Sinthamani died. Police in Uthiyoor are investigating the incident.

📋 Full details

Place
Tirupur
•
திருப்பூர் மாவட்டம், ஊதியூர், நிழலி கிராமம், எல்லப்பாளையம் புதூர் காலனியைச் சேர்ந்த சிந்தாமணி என்பவருக்கு 41 வயது. இவர் வீட்டில் துணி துவைத்து அருகில் இருந்த கம்பியில் காய வைத்திருந்தார். அப்போது அருகில் இருந்த மின் கம்பி துணி மீது விழுந்தது. இதனால் மின்சாரம் சிந்தாமணி மீது தாக்கியது. சிந்தாமணி வலது கையில் காயமடைந்து கீழே விழுந்தார். குடும்பத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை மீட்டனர். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்தனர். திருப்பூருக்கு அழைத்து செல்லும் வழியில் சிந்தாமணி உயிரிழந்தார். ஊதியூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

▶ Watch this news on

Share on WhatsApp

More news