
← திருப்பூர் செய்திகள்
அரசு அறிவிப்பு · பல்லடம் · திருப்பூர் · இன்று · காலை 7:25
பல்லடத்தில் வாக்காளர் கட்டுரைப் போட்டி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்
📰 மூலச் செய்தி: தினமணி ↗பல்லடத்தில் வாக்காளர் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் பள்ளி, கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் கல்வி அறிவுக் குழு சார்பில் வாக்காளர் சிறப்பு முகாம் கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் சான்றிதழ்களை வழங்கினார்.
பல்லடம் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
📋 முழு விவரம்
- இடம்
- பல்லடம்
- •
- பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் பள்ளி, கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் கல்வி அறிவுக் குழு சார்பில் வாக்காளர் சிறப்பு முகாம் கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் சான்றிதழ்களை வழங்கினார். பல்லடம் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

