Skip to news
Tirupur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Tirupur News

Education · Vellakoil · Tirupur · Yesterday · 1:21 AM

Legal awareness camp held at Vellakoil government school

📰 Source: Dinamani ↗

A legal awareness camp was held at the TR Nagar Government High School on Vellakoil-Muthur Road on Thursday.

The camp was organized by the Kangeyam Taluk Legal Services Committee. School Headmaster Subramani welcomed the gathering.

Kangeyam Sub-Judge and Chairman of the Taluk Legal Services Committee, Anandan, presided over the event. He stated that awareness of basic legal rules is essential right from student life.

Explanations were provided on the Juvenile Justice Act, POCSO Act, cybercrimes, and traffic rules. He added that the Legal Services Committee functions to provide free legal aid to the poor.

Advocates Eswaramurthi, Sureshkumar, Kandasaravanakumar, Jagadeesh, and Vellakoil Police Sub-Inspector K. Muthukumar, among others, attended the event.

📋 Full details

Place
Vellakoil, Kangeyam
•
காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், வெள்ளக்கோவில்-முத்தூர் சாலையில் உள்ள டி.ஆர். நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி வரவேற்றார்.
•
காங்கயம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான ஆனந்தன் தலைமை வகித்தார். சிறார் நீதி சட்டம், போக்சோ சட்டம், இணையதளக் குற்றங்கள், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள் கட்டணமின்றி சட்ட உதவி பெற சட்டப் பணிகள் குழு செயல்படுகிறது.
•
வழக்குரைஞர்கள் ஈஸ்வரமூர்த்தி, சுரேஷ்குமார், கந்தசரவணகுமார், ஜெகதீஷ், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கே.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
•
Vellakoil school legal awareness camp | Tirupur news

▶ Watch this news on

Share on WhatsApp

More news