Skip to news
Tirupur 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Tirupur News

Govt notice · Avinashi · Tirupur · Yesterday · 12:11 AM

Avinashi worker protests at Karuvalur panchayat office over missing housing subsidy

📰 Source: Dinamalar ↗

A single-man protest was held at the Karuvalur panchayat office in Avinashi after a housing subsidy was not released.

Mathavan, a 45-year-old cotton mill worker from Karuvalur West Road, was selected under the Kanavu Illam scheme to build a house. The government issued a work order to provide a subsidy of Rs 3.50 lakh.

Mathavan took a loan and completed the construction work, but the subsidy amount has not been received. He complained multiple times to the Block Development Officer without success.

The Panchayat Union office supervisor stated that funds could not be allocated because the construction work was already finished. Shocked by this, Mathavan sat in front of the Karuvalur Panchayat office yesterday with a petrol-filled bottle to protest.

Avinashi Inspector Navaneethakrishnan and Block Development Officers Jayalakshmi and Palraj spoke with him. The officials assured that they would speak to the concerned department officers and release the funds within two days.

Following this assurance, Mathavan withdrew his protest.

📋 Full details

Place
Avinashi
•
அவிநாசி ஒன்றியம் கருவலூர் மேற்கு ரத வீதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி மாதவன் (45 வயது), கனவு இல்லத் திட்டத்தில் (2025-26) வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டார். அரசு சார்பில் 3.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்க பணி ஆணையும் வழங்கப்பட்டது.
•
கடன் வாங்கி கட்டுமானப் பணிகளை முடித்த நிலையில், மானியம் வரவில்லை. பி.டி.ஓ.விடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்ததால் இனி நிதி ஒதுக்க முடியாது என ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
•
இதனால் அதிர்ச்சியடைந்த மாதவன், நேற்று கருவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் தனி மனிதனாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
•
அவிநாசி இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், பி.டி.ஓ.க்கள் ஜெயலட்சுமி (கிராம ஊராட்சி), பால்ராஜ் ஆகியோர் அவரிடம் பேச்சு நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இன்னும் 2 நாளில் நிதி விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாதவன் போராட்டத்தைக் கைவிட்டார்.
•
Avinashi housing subsidy not released, worker protests | Tirupur news

▶ Watch this news on

Share on WhatsApp

More news