
← திருப்பூர் செய்திகள்
மக்கள் பிரச்னை · திருப்பூர் · திருப்பூர் · நேற்று · இரவு 12:09
அரசியல் சாசன தினம்: திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
📰 மூலச் செய்தி: தினமலர் ↗திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு பா ஜ சார்பில் மரியாதை.
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு பா ஜ சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அருண், ஈஸ்வரன், வெள்ளிங்கிரி, செல்வகுமார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மண்டல் தலைவர் மந்திராசலமூர்த்தி செய்திருந்தார்.
📋 முழு விவரம்
- இடம்
- திருப்பூர்
- •
- அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு பா.ஜ. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.
- •
- திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
- •
- மாவட்ட பொதுச் செயலாளர் அருண், ஈஸ்வரன், வெள்ளிங்கிரி, செல்வகுமார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- •
- ஏற்பாடுகளை மண்டல் தலைவர் மந்திராசலமூர்த்தி செய்திருந்தார்.
- •
- BJP Constitution Day tribute Ambedkar statue | Tirupur news



