
Govt notice · Palladam · Tirupur · Yesterday · 10:45 PM
Tirupur: TNEB officials urge public to protect transformers as common property
📰 Source: Dinamalar ↗In Tirupur, electricity department officials have appealed to protect transformers as common property.
A quarterly meeting of electricity consumers was held at the Tirupur Electricity Distribution Company supervisory engineer’s office. The meeting was conducted under the leadership of Sumathi, Chief Engineer of the Coimbatore Zone Electricity Distribution Company.
Officials from Tirupur, Palladam sub‑division supervision and Kottap engineers, and representatives of consumer protection organisations participated. Kadar Patsa, Tirupur district head of the consumer organisation, raised several demands.
He said that roadside tree branches should be trimmed and cleared from time to time. He urged that action be intensified to stop parking vehicles under transformers, setting up encroaching shops, and dumping commercial complex waste.
Officials replied that lack of public cooperation has caused disturbances in some areas. They praised that in some localities residents themselves maintain flower pots.
Officials asked the public to step forward and treat electrical equipment as common property for protection.
📋 Full details
- Place
- Palladam
- •
- திருப்பூர் மின் பகிர்மானக் கழக மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் காலாண்டு கூட்டம் நடந்தது. கோவை மண்டல மின் பகிர்மானக் கழக தலைமைப் பொறியாளர் சுமதி தலைமையில் நடந்த கூட்டத்தில் திருப்பூர், பல்லடம் சரக மேற்பார்வை மற்றும் கோட்டப் பொறியாளர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- •
- கூட்டத்தில் பேசிய நுகர்வோர் அமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் காதர் பாட்சா, சாலையோர மரக்கிளைகளை அவ்வப்போது வெட்டி சீரமைக்க வேண்டும் என்றார். டிரான்ஸ்பார்மர்களின் கீழ் வாகனம் நிறுத்துவது, ஆக்கிரமித்து கடை அமைப்பது, வணிக வளாகக் கழிவுகளை கொட்டுவது ஆகியவற்றைத் தடுக்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
- •
- அதிகாரிகள் பதிலளிக்கையில், பொதுமக்களின் ஒத்துழைப்புக் குறைவால் சில இடங்களில் இடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவித்தனர். சில பகுதிகளில் குடியிருப்புவாசிகளே பூந்தொட்டிகள் வைத்துப் பராமரிப்பது பாராட்டுக்குரியது என்றனர். மின் சாதனங்களை பொதுச் சொத்தாகக் கருதிப் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
- •
- Tirupur TNEB transformer protection appeal | Tirupur news



