Rain & Farming · Panamarathupatti · Salem · Yesterday · 6:21 AM
Panamarathupatti lake dry for 15 years as no water reaches it from Bothamalai hills
📰 Source: Dinamalar ↗Panamarathupatti lake has been dry for 15 years due to lack of water inflow.
The lake was created in 1911 to meet the drinking water needs of the people of Salem city. The dry lake has become overgrown with neem and karuvell trees and has turned into a wasteland.
The lake at the foothills of the Bothamalai hills, which is the main source of rainwater, is dry with not a single drop of water. The bunds built in the stream are also dry.
Consequently, this year too, water reaching Panamarathupatti lake remains uncertain. Farmers say that because of four years of insufficient rainfall they are cultivating using water from deep well borewells.
They warned that further drought is likely during the summer season.
📋 Full details
- Place
- Panamarathupatti, Salem
- •
- சேலம் மாநகர் மக்களின் குடிநீருக்காக 1911ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரி, 15 ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி வறண்டுள்ளது. ஏரி வறண்டு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.
- •
- ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான போதமலை அடிவாரத்து ஏரி ஒரு சொட்டு நீரின்றி வறண்டுள்ளது. ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளும் வறண்டுள்ளன. இதனால் இந்த ஆண்டும் ஏரிக்கு தண்ணீர் வருவது கேள்விக்குறியாக உள்ளது.
- •
- விவசாயிகள் கூறுகையில், 4 ஆண்டாக போதிய மழை இல்லாததால் போதமலை அடிவார ஏரி வறண்டுள்ளது. இதனால் ஆழ்துளை கிணற்று நீரில் விவசாயம் செய்கின்றனர். கோடை காலத்தில் மேலும் வறட்சி ஏற்படும் ஆபத்து உள்ளது என எச்சரித்தனர்.
- •
- Panamarathupatti lake dry for 15 years | Salem news