← சேலம் செய்திகள்
அரசு அறிவிப்பு · பனமரத்துப்பட்டி · சேலம் · நேற்று · காலை 6:18
பனமரத்துப்பட்டி, ஏற்காடில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
📰 மூலச் செய்தி: தினமலர் ↗பனமரத்துப்பட்டியில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான நாளை நினைவுகூரும் வகையில் மா கம்யூ. சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது.
ஒன்றிய பொறுப்பு செயலர் குமார் தலைமை வகித்தார். இந்திய நாட்டின் இறையாண்மையைப் போற்றிப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
ஒன்றிய குழு சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் ஏற்காடில் மா கம்யூ.
ஒன்றிய செயலர் நேரு தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
📋 முழு விவரம்
- இடம்
- பனமரத்துப்பட்டி, சேலம்
- •
- இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான நாளை முன்னிட்டு, மா.கம்யூ. சார்பில் பனமரத்துப்பட்டியில் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பு செயலர் குமார் தலைமை வகித்தார். இந்திய நாட்டின் இறையாண்மையைப் போற்றிப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். ஒன்றிய குழு சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- •
- அதேபோல் ஏற்காடில் மா.கம்யூ. ஒன்றிய செயலர் நேரு தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.


