
Civic · Salem · Salem · Yesterday · 1:20 AM
4 Trains via Salem Cancelled for Jharsuguda Yard Upgradation
📰 Source: Daily Thanthi ↗Four train services passing through Salem have been cancelled.
The cancellations are due to yard redevelopment and upgradation work at Jharsuguda railway station in Odisha. The Pothanur-Tanpur Amrit Bharat Express (Train No.
16619) is cancelled on November 28, December 5, and December 12. The return Tanpur-Pothanur Amrit Bharat Express (Train No.
16620) is cancelled on November 30, December 7, and December 14. The Hatia-Ernakulam Weekly Express (Train No.
22837) is cancelled on December 14. The return Ernakulam-Hatia Weekly Express (Train No.
22838) is cancelled on December 16. The Salem Railway Division office stated that these changes have been made to carry out the yard upgradation work.
📋 Full details
- Place
- Salem
- •
- ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா ரெயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், சேலம் கோட்டம் வழியாக இயங்கும் 4 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போத்தனூர்-தன்பாத் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16619) நவம்பர் 28, டிசம்பர் 5 மற்றும் 12 ஆம் தேதிகளில் ரத்து. மறுமார்க்கத்தில் தன்பாத்-போத்தனூர் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16620) நவம்பர் 30, டிசம்பர் 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரத்து. ஹட்டியா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22837) டிசம்பர் 14 அன்று ரத்து. மறுமார்க்கத்தில் எர்ணாகுளம்-ஹட்டியா வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22838) டிசம்பர் 16 அன்று ரத்து. யார்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்தது.
