Skip to news
Namakkal 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Namakkal News

Civic Vennandur Namakkal Today · 6:40 PM

Stray dog menace in Vennandur: Residents urge town panchayat to take action

Source: Daily Thanthi ↗

The stray dog menace has increased in the Vennandur town panchayat areas.

Women are afraid to leave their homes in the early morning hours. People from all sections of society are suffering because of this.

The public has requested the town panchayat administration to take action to control the roaming stray dogs.

Full details

Place
Vennandur, Rasipuram
வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
அதிகாலை நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் வெளியே வருகின்றனர்.
இதனால் அனைத்து தரப்பு பொதுமக்களும் அவதி அடைகின்றனர்.
சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stray dog menace in Vennandur | Namakkal news

Watch this news on

Share on WhatsApp

More news