
Govt notice Mohanur Namakkal Today · 6:34 AM
Lunch served at Namakkal old-age home on Udhayanidhi's birthday
Source: Dinamalar ↗Lunch was served at an old-age home in Namakkal.
The event was organized by the DMK Youth Wing of the Namakkal East district. Food was distributed at the Sivapakkiam Old Age Home located on the Namakkal-Mohanoor road.
The program was held to mark the birthday of Udhayanidhi, the Tamil Nadu opposition leader and DMK Youth Wing Secretary. District President Manimaran presided over the event.
Youth Wing State Deputy Secretary Anandakumar took the chief place. District Organizer Vishwanath served food to the elderly.
Namakkal Corporation Mayor Kalanithi and others participated. Udhayanidhi's birthday was celebrated across the state on the 27th.
Full details
- Place
- Mohanur
- உதயநிதி பிறந்த நாளையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
- மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். இளைஞரணி மாநில துணை செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாத் முதியோருக்கு உணவு பரிமாறினார்.
- நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, மாநில சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் டாக்டர் விஜய் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், பிரபாகரன் உள்படப் பலர் பங்கேற்றனர்.

