
← நாமக்கல் செய்திகள்
நிகழ்ச்சி நாமக்கல் இன்று · காலை 6:34
நைனாமலை ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாத சிறப்பு பூஜை
மூலச் செய்தி: தினமலர் ↗சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று காலை, நைனாமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதேபோல் மலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முழு விவரம்
- இடம்
- நாமக்கல்
- சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- நேற்று காலை, நைனாமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
