
Govt notice · Kolli Hills · Namakkal · Today · 6:33 AM
Free milch cows for eligible women in Kolli Hills: Apply online by Dec 17
📰 Source: Dinamalar ↗Eligible women in Kolli Hills will receive free milch cows with 100 percent subsidy.
The value of each cow is Rs. 50,000.
A two-year insurance policy will be provided along with the cow. An additional Rs.
3,000 will be given for transportation and immediate fodder costs. Women and transgender persons aged 18 to 60 can apply.
Applicants must have sufficient space and fodder facilities to rear the cow. Applications will be accepted only online.
The last date to apply is December 17. Those who do not know how to apply online can visit the Joint Director and Deputy Director, Livestock Development and Fodder Development Office in Tiruchengode, or the Veterinary Dispensary in Edappuli Nadu, Kolli Hills.
📋 Full details
- Place
- Kolli Hills
- •
- தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் நடப்பாண்டில் 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.
- •
- ஒரு மாட்டின் மதிப்பு ரூ.50,000. அதனுடன் இரண்டு ஆண்டுகளுக்கான இன்சூரன்ஸ் பாலிசியும் வழங்கப்படும். மாட்டை வீட்டுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, உடனடி தீவனச் செலவுக்காக ரூ.3,000 கூடுதலாக வழங்கப்படும்.
- •
- 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மகளிர் மற்றும் திருநர்கள் பயன்பெறலாம். கறவை பசு வளர்க்க ஆர்வமும், போதுமான இடவசதி, தீவன வசதியும் இருக்க வேண்டும்.
- •
- ℹ️ மக்கள் கவனத்திற்கு:
- •
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிச. 17
- •
- விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மட்டுமே
- •
- ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் நேரில் அணுகலாம்: திருச்செங்கோட்டில் உள்ள நாமக்கல் மாவட்ட இணை இயக்குனர், துணை இயக்குனர் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலுவலகம்; அல்லது கொல்லிமலை எடப்புளி நாட்டில் உள்ள கால்நடை மருந்தகம்.
- •
- Kollimalai women free milch cow scheme, apply by 17 Dec | Namakkal news



