Skip to news
Namakkal 360Our town, updatedதEN
Picture: the news photo as a pencil sketch Original photo
← Namakkal News

Govt notice Namakkal Today · 4:39 AM

Namakkal rally demands review of Supreme Court verdict on Thiruparankundram

Source: Dinamani ↗

A unity march was held in Namakkal on Saturday demanding a review of the Supreme Court verdict.

The rally started from the Netaji statue area and ended on Park Road. Participants stated that the Supreme Court's judgment on the Thiruparankundram Deepa Thoon issue was shocking.

A protest was held after the rally, presided over by K. Kandasamy, District Secretary of the Communist Party of India (Marxist).

Attendees included Stalin Subramaniam, Congress City President; block presidents Govind and Saravanaprabu; and Velusamy, District Secretary of the CITU. Administrators and workers from India Alliance parties also participated.

Slogans were raised demanding that the Supreme Court review the verdict.

Full details

Place
Namakkal
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, நாமக்கல்லில் மதநல்லிணக்க மக்கள் ஒற்றுமைப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் சனிக்கிழமை நடைபெற்றன.
நேதாஜி சிலை பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி பூங்கா சாலையில் நிறைவடைந்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் பீ.ஏ. சித்திக், விடுதலைச் சிறுத்தைகள் மண்டலச் செயலாளர் பழ. மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் நகரத் தலைவர் ஸ்டாலின் சுப்ரமணியம், மண்டலத் தலைவர்கள் கோவிந்த், சரவணபிரபு, சிஐடியு மாவட்டச் செயலாளர் வேலுசாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
Namakkal rally seeks review of Supreme Court verdict on Thiruparankundram | Namakkal news

Watch this news on

Share on WhatsApp

More news