Events · Pothanur · Namakkal · Yesterday · 6:42 PM
Photo unveiling and tribute meeting for Periyar stalwart K. Shanmugam held in Pothanur
📰 Source: viduthalai.in ↗A tribute meeting was held in Pothanur for K.
Shanmugam, a veteran and dedicated follower of Periyar. The event took place on November 25 at 10.30 am at the PVK Community Hall in Pothanur.
Salem Palani Pullaiyannan, a patron of the Dravidar Kazhagam, unveiled the photograph of K. Shanmugam, who was a former president of the Periyar Self-Respect Propaganda Institution.
Advocate A. Arulmozhi, the propaganda secretary of the party, delivered the tribute address.
He recalled that Shanmugam lived as a firm and dedicated supporter of Periyar from the day the Dravidar Kazhagam was founded. Shanmugam's body was donated to medical college students for their use.
State coordinator U. Jayaraman and Erode T.
Shanmugam coordinated the event.
📋 Full details
- Place
- Pothanur, P. Velur
- •
- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவர் க.சண்முகம் அவர்களது படத்திறப்பு மற்றும் புகழ் சூட்டும் வீரவணக்கக் கூட்டம் நவம்பர் 25, 2026 அன்று காலை 10.30 மணியளவில் பொத்தனூர் பி.வி.கே. சமுதாயக்கூடத்தில் வட்டார மாநாடு போல் நடைபெற்றது.
- •
- திராவிடர் கழகக் காப்பாளர் சேலம் பழனி.புள்ளையண்ணன் தலைமை தாங்கி படத்தைத் திறந்து வைத்தார்.
- •
- கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வீரவணக்க உரையாற்றினார். க.ச. திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து பெரியாரின் உறுதிமிக்க பெருந்தொண்டராக வாழ்ந்து வழிகாட்டியவர் என்று குறிப்பிட்டார். ஆசிரியர் மாணவராக இருந்தபோது அவரை அழைத்து வந்து பொத்தனூரில் கூட்டம் நடத்தியதையும் பதிவு செய்தார்.
- •
- அவரது உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பயன்பட கொடையாக வழங்கப்பட்டது. அவரது வாழ்வு என்றும் பாடமாகத் திகழும் என்றார்.
- •
- மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
- •
- Pothanur K. Shanmugam tribute meeting | Namakkal news
