
← Namakkal News
Civic · Tiruchengode · Namakkal · Today · 8:37 AM
Water tank in Vattur, Tiruchengode, at risk of collapse; villagers demand removal
📰 Source: Dinamalar ↗A non-functional overhead water tank in Vattur, Tiruchengode union, is in a dangerous condition and at risk of collapse.
The tank is located near the Panchayat office and a temple in a main area frequently used by villagers. The structure is severely damaged, with cracks in the supporting pillars and exposed rods.
Due to this damage, water cannot be stored or distributed from the tank. The Panchayat has placed a notice board at the site.
Villagers have requested officials to demolish and remove the tank due to the constant danger of it falling.
📋 Full details
- Place
- Tiruchengode
- •
- திருச்செங்கோடு யூனியன், வட்டூரில் செயல்படாத குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தொட்டி அருகே பஞ்சாயத்து அலுவலகமும் கோவிலும் உள்ளன. கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான பகுதி இது.
- •
- தொட்டிக் கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. தாங்கும் பில்லர்களில் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
- •
- தொட்டியில் நீர் ஏற்றி வினியோகிக்க முடியாத அபாய நிலை என பஞ்சாயத்து சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
- •
- பில்லர்கள் சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ள தொட்டியை இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- •
- Dangerous water tank at Vattur, Tiruchengode | Namakkal news



