Skip to news
Namakkal 360Our town, updatedதEN
✏️ Picture: the news photo as a pencil sketch📷 Original photo
← Namakkal News

Govt notice · Rasipuram · Namakkal · Yesterday · 8:37 AM

Namakkal Collector Madhubalan inspects several works in Rasipuram taluk, including checkposts and land record camp

📰 Source: Dinamalar ↗

Namakkal District Collector Madhubalan personally inspected various works in Rasipuram taluk.

He enquired with officials about setting up a speed breaker at the ADC Depot area near Maharishi School. He visited a special camp at the Kakkaveri Village Administrative Office, where farmers' land documents are being registered.

He directed officials to complete the works quickly and provide the required services to farmers. At the Mullukkurichi checkpost, he inspected vehicle registers.

The measures to prevent plastic items banned by the Tamil Nadu government were also reviewed. At Mulakkurichi, he inspected the services for differently abled persons under the TN Rights scheme.

The Collector also checked the quality of essential goods supplied at the Rasipuram ration shop.

📋 Full details

Place
Rasipuram
•
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் நேற்று (நவ. 26) ராசிபுரம் வட்டாரத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
•
மகரிஷி பள்ளி அருகில் உள்ள ஏ.டி.சி. டிப்போ பகுதியில், பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி வேகத்தடை அமைப்பது குறித்து ஆய்வு செய்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
•
காக்காவேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகளின் நில ஆவணங்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமைப் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளுக்கு உரிய சேவைகளை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
•
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத் தேர்வு, தமிழ்நாடு ஊரக மாணவர் திறனாய்வுத் தேர்வு ஆகியவற்றில் கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, 'நாமக்கல் 30' சார்ந்த போட்டி குறித்தும் கேட்டறிந்தார்.
•
உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 2026-27 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவர்களிடம் உயர்கல்வி குறித்து கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார்.
•
முள்ளுக்குறிச்சி சோதனை சாவடியில் வாகன பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.
•
மூலக்குறிச்சியில் டி.என்.ரைட்ஸ் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சேவை, நலத்திட்ட உதவி, அவர்களின் தேவை மற்றும் திட்டச் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.
•
ராசிபுரம் ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
•
Namakkal Collector inspects works in Rasipuram | Namakkal news

▶ Watch this news on

Share on WhatsApp

More news